நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையேநாயன்மார் திருவடிகள் போற்றி...நமசிவாய...
நாயன்மார் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்
இந்த 63 அணைத்து நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள 64-ம் நாயன்மாரால் பாடப்பெற்றது 12-ம் திருமுறை.. இந்த வரலாற்றினை அடியார்கள் எளிதில் படித்து பயன்பெறவே இந்த பணி...
தவறு ஏதேனும் இருப்பின் மன்னித்தருளுங்கள் ..
இந்த ஆப்பினை சிவனடியார்களுக்கும் , எம்பெருமான் ஈசனுக்கும் சமர்பிக்கிறேன்..
தங்கள் தம்முடைய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நமசிவாய..
Tag: Lord Shiva Stories, Nayanmargal, Nayanmars, 63 Nayanmargal, 63 nayanmars.. Lord Stories..